காஞ்சிபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

37
புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் 14/04/2021  அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகபசுரக்குடிநீர் வழங்குதல் – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் தொகுதி