கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

3

*கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்:*

_கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காசிதர்மம் பகுதியில்_ 🇰🇬

கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட *காசிதர்மம்* பகுதியில் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வு தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர், நகரத் தலைவர் அண்ணன் முத்தலிப், காசிதர்மம் கனகராசு,குரு. தங்கராசு, சக்திவேல், கவின்பாரதி மற்றும் பல உறவுகள் கலந்துகொண்டனர்.
முகம்மது யாஸிர் -தொகுதிச் செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை 7845103488