சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நிகழ்வு

13

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 2️⃣8️⃣‌ 2️⃣0️⃣2️⃣1️⃣ வெள்ளிக்கிழமை அன்று காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் துரைச்சாமிபுரம் (துரைச்சாமிபுரம் ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி.
+9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்