கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

49

கடையநல்லூர் தொகுதியில்  (27/05/21)  வார்டு எண் -13 அல்லிமூப்பன் தெருவில் நமது நகரத் தலைவர் அண்ணன் முத்தலிப் மற்றும் துணைத் தலைவர் அண்ணன் கனகராசு அவர்களின் முயற்சியால் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.*

முஹம்மது யாஸிர் -7845103488, தகவல் தொழில்நுட்பச் செயலாளர்.