சிவகாசி தொகுதி பசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

8

நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு  மே 2️⃣5️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ செவ்வாய்க்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. இந்திரா நகர் (பள்ளபட்டி ஊராட்சி)
2. அம்மாபட்டி (துரைச்சாமிபுரம் ஊராட்சி)

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி. 9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்