கம்பம் தொகுதி – பனை நடும் நிகழ்வு –

49

கம்பம் தொகுதி சின்னமனூரில் உள்ள செங்குளம் மற்றும் உடையான்குளம் பகுதியில் 19.09.2021 ஞாயிறு காலை 8.00 மணிக்கு பனை விதை நடும் நிகழ்வும், பின்னர் சின்னமனூர் ஒன்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.

முந்தைய செய்திகம்பம் தொகுதி – இரட்டை மலை சீனிவாசன் மலர்வணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – இலவச சட்ட ஆலோசனை முகாம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்