ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே-18 தாய் மண்ணிற்காகவும் தமிழ் தேசிய இனத்திற்காகவும் உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் மற்றும் வாழப்பாடி ஒன்றியம் மற்றும் ஏற்காடு ஒன்றிய உறவுகள் அனைவரும் முன்னின்று நடத்தினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் தொகுதி / ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்
கைப்பேசி எண் :7448653572