நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் இளங்கோவன்
முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ரஹமத்_நிஷா , திருவாடானை தொகுதி வேட்பாளர் ஜவஹர்
பரமக்குடி தொகுதி வேட்பாளர் சசிகலா ஆகியோர்களை ஆதரித்து அன்று 18.3.2021 இரவு 8 மணியளவில் இராமநாதபுரத்தில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார்.