கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

82

12/02/21 அன்று கும்பகோணம் பெரிய பள்ளிவாசலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.