பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

32

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவை மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் அய்யம்பேட்டை கோவிலடியில் உள்ள ஜாபர் நகர் MD காசிம் காலணியில் நடைபெற்றது. இதில் ஒன்றிய கட்டமைப்பு,தேர்தல்களப்பணி, கொடியேற்றம், வாக்குச்சாவடி கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

முந்தைய செய்திகும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திகீழவல்லம் – தேர்தல் பரப்புரை