விளவங்கோடு சட்டமன்ற தொகுதி – நட்டாலம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு
135
நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நட்டாலம் ஊராட்சி பகுதிகளில் 20-01-2021 அன்று வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் நாம் தமிழர் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.