அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

32

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அரிமளம் தெற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இடம்; ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்.

 

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி-கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மாநகர் மாவட்டம் – மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்