மேட்டூர் சட்டமன்ற தொகுதி குருதிக் கொடை நிகழ்வு

70

இன்று ஒரே நாளில் குருதி கொடை பாசறையில் இருந்து நான்கு கொடையாளிகள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்துள்ளார்கள் அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
மேட்டூர் தினேஷ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9952561696

 

முந்தைய செய்திகுளித்தலை தொகுதி பாரதியார், இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி கிழக்குத் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்.