வீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

199

வீரபாண்டி தொகுதி பனைமரததுப்பட்டி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில்
தலைவர் மேதகு வே பிரபாகரன் பி றந்தநாள் அன்று வீரபாண்டி தொகுதி
சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா