கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

29

கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் 27/12/20 அன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திவீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்