விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

38

கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 12.02.2021 அன்று தொடர் வாக்கு சேகரிப்பு நடத்தப்பட்டது.