தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

78

க.எண்: 2025040413

நாள்: 22.04.2025

அறிவிப்பு:

தகவல் தொழில்நுட்பப் பாசறை
மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
இணைச் செயலாளர் இரா.சரவணன் 67255323857 திருவெறும்பூர்-142
இணைச் செயலாளர் செ.ஜெரால்டு டைமன் ராஜா 27519217411 திருவைகுண்டம்-157
இணைச் செயலாளர் ம.கலைக்குகன் 16891249020 வேதாரண்யம்-88
இணைச் செயலாளர் செ.குழந்தைராஜ் 37487426178 ஆலங்குடி-90
துணைச் செயலாளர் மு.த.யோககுமரன் 16811335639 இராணிப்பேட்டை-119
செய்தித்தொடர்பாளர் ச.ஐயப்பன் 31342453641 ஜெயங்கொண்டம்-150

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின்
மாநிலப் பொறுப்பாளர்களாக
நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை இராயபுரம் மண்டலம் (இராயபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்