திருச்சி கிழக்கு  தொகுதி – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

97

திருச்சி கிழக்கு  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம்
வானவூர்தி நிலையம் பகுதியில் 02.01.2021 சனிக்கிழமை சரியாக மாலை
5 மணி முதல் 8 மணி வரை கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபோடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்