சேலம் கிழக்கு- தைப்பூச திருவிழா

65

சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த முப்பாட்டன் முருகனின் பிறந்தநாளாக கொண்டடப்படும் தைப்பூச திருவிழா 28/01/2021 வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திகடலூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி – திருமுருக பெருவிழா