திருவாரூர் தொகுதி – திருமுருக பெருவிழா

57

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீரத்தமிழர் முன்னனி பாசறை முன்னெடுத்த திருமுருகப் பெருவிழா அன்னதானம் வழங்கும் நிகழ்வு (28.01.2021) காலை 11 மணி அளவில் திருவாரூர் பழனி ஆண்டவர் கோயில் முன்பு நடைபெற்றது.

முந்தைய செய்திசேலம் கிழக்கு- தைப்பூச திருவிழா
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு