கிருஷ்ணராயபுரம் – கொடிகம்பம் நடுவிழா

40

மைலம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சீனி.பிரகாசு அவர்கள் புலிக் கொடி ஏற்றினார் உடன் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வ நன்மாறன் மற்றும் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பார்த்திபன் மற்றும் கிழக்கு மாவட்ட பொருளாளர் விஜய் சங்கர் மற்றும் மகளிர் பாசறை அக்க மதுபாலா மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனிருந்தனர்