பொன்னேரி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

5

பொன்னேரி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், மற்றும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் <strong>அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,  </strong>13-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் <strong> சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தொகுதி உட்கட்டமைப்புகான புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார்.</strong> இச்சந்திப்பு செங்குன்றம், நெல்-அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத் திருமண மாளிகையில் நடைபெற்றது.

பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அனைவரும் <strong>பொன்னேரி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள்,</strong> இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download PDF >> பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல் 2018

 

பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் வே.சா.ரஞ்சித்சிங் 02310686484
துணைத் தலைவர் மை.ஜான்ரோஸ் 02310025342
துணைத் தலைவர் க.அன்பழகன் 02310370623
செயலாளர் சே.வினோத்பாபு 02310805415
இணைச் செயலாளர் லோ.சத்தியராஜ் 02310751461
துணைச் செயலாளர் கு.ஜோதிபாசு 02318831655
பொருளாளர் மா.பாரதிராஜா 02318321478
செய்திதொடர்பாளர் கார்த்திக் சிரிராம் 02333597222
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சே.லோகநாதன் 02310338097
இணைச் செயலாளர் சி.காமேஷ்வரன் 02514260926
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.விக்னேஷ் 02318133086
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.திலகேஷ்வரி 02514553178
பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள்
தலைவர் பா.இராஜன் 02514702728
துணைத் தலைவர் ப.பாலச்சந்தர் 02514132609
செயலாளர் இ.விக்டர்ஜாக் 02310809165
இணைச் செயலாளர் ப.நதியழகன் 02514337683
துணைச் செயலாளர் ஜ.அபுபக்கர் 02514458749
பொருளாளர் க.கோவிந்தராஜன் 02514192609
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம்
செயலாளர் வ.பாரதி 02310030472
இணைச் செயலாளர் மு.தினேஷ் 02514543581
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம்
செயலாளர் சி.காமராஜ் 02514304554
இணைச் செயலாளர் து.தினேஷ் 02514510158
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம்
செயலாளர் வி.மைதிலி 02310812482
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம்
செயலாளர் தே.மைக்கேல்ராஜ் 02514439523
பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள்
தலைவர் ஞானவேல் 02514451530
துணைத் தலைவர் ப.மணிகண்டன் 02310145122
செயலாளர் து.மூவேந்தன் 02310383531
இணைச் செயலாளர் கோ.சரத்குமார் 02310790565
துணைச் செயலாளர் செ.மணிகண்டன் 02514868308
பொருளாளர் க.செல்வம் 02514192609
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்
செயலாளர் வே.உதயக்குமார் 02514876136
துணைச் செயலாளர் டி.இராஜி 02310900480
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்
செயலாளர் மா.ஜீவா 02310975729
துணைச் செயலாளர் அ.விஜய் 02514975163
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்
செயலாளர் ந.இராஜேஷ்கண்ணா 02310760546
மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்
செயலாளர் ந.சரத் 02514768744
பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள்
தலைவர் ஏ.சிவக்குமார் 02310791010
செயலாளர் ச.அகிலன் 02514404668
இணைச் செயலாளர் ரா.நாகராஜ் 02310870854
துணைச் செயலாளர் ரா.சீனிவாசன் 02514868701
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் பேரூராட்சி
செயலாளர் ரா.கார்த்திக் சிரிராம் 02318977166
பொன்னேரி தொகுதி பொன்னேரி பேரூராட்சி பொறுப்பாளர்கள்
தலைவர் மு.முரளி 02310898756
செயலாளர் இரா.வினோத்குமார் 02888423664
இணைச் செயலாளர் மா.கெளதம் 02514744052
பொருளாளர் பி.கார்த்திக் 02514110633
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்
செயலாளர் அ.இமையவர்மன் 02310991972
துணைச் செயலாளர் மூ.சதிஷ்குமார் 02310071774
பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.சக்திவேல் 02514731542
துணைத் தலைவர் சி.இராஜி 02310440782
செயலாளர் மா.நீலகண்டன் 02310413536
இணைச் செயலாளர் அ.பாலாஜி 02514202768
துணைச் செயலாளர் மு.ஹேமநாத் 02514356615
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் சோழவரம் ஒன்றியம்
செயலாளர் ர.ஜெகன் 02514241394
இணைச் செயலாளர் மோ.பரத்குமார் 02514654124
துணைச் செயலாளர் ரா.முனிஸ்வரன் 02514045665
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் சோழவரம் ஒன்றியம்
செயலாளர் ச.பார்திபன் 02310548045