கந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

35

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதை நடப்பட்டது. நிகழ்வில் வட்டாட்சியர்,உதவி மின்பொறியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் தொடங்கி வைத்தனர்.
நடுவண் மாவட்ட தலைவர், கறம்பக்குடி ஒன்றிய மற்றும் நகர செயலாளர், நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.
9750184317