தலைமை அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை தேர்தல் பணிக்குழு

562

க.எண்: 2021010003
நாள்: 07.01.2021

அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் 2021 | தலைமை தேர்தல் பணிக்குழு

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 2021-க்கான களப்பணிகளை சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தலைமை தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.

வழக்கறிஞர் நா.சந்திரசேகரன்
வழக்கறிஞர் இரா.இராவணன்
கா.கலைக்கோட்டுதயம்
அன்புத்தென்னரசன்
வழக்கறிஞர் நெல்லை சிவக்குமார்
சா.இராசேந்திரன்
பொறியாளர் வெற்றிக்குமரன்
இராசா அம்மையப்பன்
ஹூமாயூன் கபீர்
செகதீச பாண்டியன்
வழக்கறிஞர் சுரேஷ்குமார்
திருப்பூர் சண்முகசுந்தரம்
அமுதா நம்பி

பரப்புரை திட்டமிடல் குழு

கா.கலைக்கோட்டுதயம்
ஹூமாயூன் கபீர்
வழக்கறிஞர் கோட்டைக்குமார்
மருத்துவர் க.சிவக்குமார்
வழக்கறிஞர் மணி.செந்தில்
வழக்கறிஞர் சுரேஷ்குமார்
வா.கடல்தீபன்
புதுகை செயசீலன்
பேராவூரணி திலீபன்
பெஞ்சமின்
மதுசூதனன்
மதன் நெடுமாறன்
காளியம்மாள்
வெண்ணிலா
சுனந்தா

தேர்தல் நிதிக்குழு

வழக்கறிஞர் இரா.இராவணன்
பேராசிரியர் மணி
மருத்துவர் க.சிவக்குமார்
மருத்துவர் இரமேஷ் பாபு
செகதீச பாண்டியன்
பொறியாளர் வெற்றிக்குமரன்
சே.பாக்கியராசன்
நடராஜன்
நித்தியானந்தம்
விஜயலட்சுமி – மயிலம்
புகழேந்தி
கோவை அப்துல் வகாப்
மருத்துவர் சர்வத்கான்

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி