தலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

96

க.எண்: 202010353

நாள்: 02.10.2020

தலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதிகள்)

தலைவர்             –  சி.மோகன்ராஜ்                        – 37006706119

செயலாளர்           –  இரா.கணேஷ்                 – 37446559063

பொருளாளர்          –  சி.சிங்காரவடிவேல்             – 37445380032

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபேரூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்