கரூர் – குருதி கொடை வழங்கும் நிகழ்வு

107

கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் திருமதி சத்யா (வயது 26) அவர்களுக்கு பிரசவ சிகிச்சைக்கு குறுதி தேவை பகிரி குழுவில் தகவல் கிடைத்தத அடிப்படையில்
திரு.வெங்கடேஷ் அவர்கள் (B-) குறுதி இன்று காலை 7 மணியளவில் குருதிக் கொடை வழங்கினார்.