06/12/2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றியம் மற்றும் நகர கட்டமைப்பு கூட்டம் சின்ன பசிலிக்குட்டையில் இயற்கைச்சூழலில் சிறப்புடன் நடைபெற்றது. இதில் 6 ஒன்றியம் 3 நகரத்திற்கான 72 பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் 80 உறவுகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் மேலும் கலந்துகொண்ட உறவுகளுக்கு சைவ,அசைவ உணவு பரிமாறப்பட்டன.