மாதவரம் – கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

139

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 29-11-2020
அன்று தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறுவர்களுக்கு ஓவிய போட்டிகள் வைக்கப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா