நத்தம்- வேடசந்தூர் – தொகுதி- குருதி கொடை முகாம்

37

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளன்று தொடர்ச்சியான 6-ம் ஆண்டு நத்தம் மற்றும் வேடசந்தூர் சட்டமன்றத்
தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் குருதி கொடை முகாம் நத்தம் அலுவலகத்தில் சிறப்பாக‌ நடைபெற்றது