புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி

32

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி 25/12/202 மேற்பனைக்காடு கடைவீதி பகுதியில்,புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திலீபன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.