திருநெல்வேலி- கலந்தாய்வு கூட்டம்

58

சட்டமன்ற தேர்தல் குறித்து, திருநெல்வேலி தொகுதி செயல்பாடு குறித்து கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் அடுத்தகட்ட செயல் திட்டம் வகுக்கப்பட்டது. தொகுதி வெற்றி குறித்து திர்மானங்கள் எடுக்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி,பகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.