வில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா

55

வில்லிவாக்கம் தொகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன் கலந்து கொண்டார். மாவட்ட வாகைவேந்தன தொகுதி செயலாளர் ராஜா மற்றும் வில்லிவாக்கம் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திதிருநெல்வேலி- கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு