சேப்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

47

26-12-2020 அன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் A+ இரத்த வகை அளிக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்தவுடன் நோய்த்தொற்று காலத்தில் உயிர் காக்கும் உன்னதமான சேவை செய்த திருவல்லிக்கேணி பகுதி செய்தித் தொடர்பாளர் பூபதி குருதிக் கொடை அளித்தார் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

முந்தைய செய்திநத்தம் தொகுதி-2021 தேர்தல் பிரச்சாரம்.
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்