கட்சி செய்திகள்நத்தம்திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி-2021 தேர்தல் பிரச்சாரம். டிசம்பர் 28, 2020 141 நத்தம் தொகுதியில் 27.12.2020 துண்டறிக்கை கொடுத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.மற்றும் மாவட்ட தொகுதி ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.