வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

19

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 07-09-2024 அன்று 03 மணியளவில் திருவொற்றியூர் சுபா திருமண அரங்கத்தில் வட சென்னை மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திஇளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, தொடர்ந்து மிரட்டி வந்த குற்றவாளிகள்: உடனடியாக நடவடிக்கை எடுத்திட சீமான் வலியுறுத்தல்!