சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

37

நாம் தமிழர் கட்சி சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  இந்த நிகழ்வில், தொகுதியை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திசேப்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி – உறுப்பினர் சேர்கை முகாம்