சிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு

12

சிவகாசி தொகுதியில் காலை சிவகாசி பேருந்து நிலையம் ஆரம்பம் முதல் சிற்றுந்து நிறுத்துமிடம் வரையிலான சாலையில் கிடக்கும் 9 மூட்டை அளவு புழுதி மண் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திஆரணி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி – பெருமகனார் கக்கன் புகழ் வணக்க நிகழ்வு