புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி

31

உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் 14/8/20 அன்று உதகை ஏ.டி.சி. சுதந்திர திடலில் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவு 2020 மற்றும் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட,தொகுதி, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திபுதிய கல்வி கொள்கை பதாகை ஏந்திய போராட்டம்- பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம்
அடுத்த செய்திபுதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) திரும்பபெற கோரி ஆர்ப்பாட்டம்- ஆரணி தொகுதி