சிதம்பரம் தொகுதி – வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு

91

சிதம்பரம் தொகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட உறவுகளால் பார்வையிடப்பட்டு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரணம் வழங்கப்பட்ட பகுதிகள் :
தில்லைநாயகபுரம், பாலுத்தங்கரை, வயலாமூர், பூவாலை, மணிகொல்லை, பரங்கிப்பேட்டை, வரக்கூர்பேட்டை, அம்பிகாபுரம், அகரநல்லூர்.