எடப்பாடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

41

“எடப்பாடி” தொகுதியில் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி, கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மற்றும் “சங்ககிரி” தொகுதியில் அரசிராமணி பேரூராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

 

முந்தைய செய்திசிதம்பரம் தொகுதி – வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகாரைக்குடி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்