சிதம்பரம் – தொகுதி கலந்தாய்வு

42

சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் *பொதுக் கலந்தாய்வு கூட்டம்* மாவட்ட செயலாளர் *ரெ.செல்வம்* தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் தொகுதியின் கட்டமைப்பு, தேர்தல் பணி மற்றும் சிதம்பரம் தொகுதியின் சார்பாக தொடங்கவுள்ள *நேர்மை பயணம்* குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திவிராலிமலை தொகுதி – கொடியேற்ற விழா
அடுத்த செய்திநத்தம் தொகுதி- மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு