15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவில் உயர்நீத நம் உறவுகளுக்கு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மற்றும் மாவட்ட செயலாளர் சாமிரவி தலைமையில் தொகுதி நகர ஒன்றிய பொறுப்பாளர் கலந்துகொண்டனர்