உளுந்தூர்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் புகழ் வணக்க நிகழ்வு

49

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-12-2020 அன்று ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.