ஆலந்தூர் தொகுதி – வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

35

ஆலந்தூர் மேற்கு பகுதி 156 வது வட்டத்தில் ஆலந்தூர் மகளிர் பாசறை சார்பில் 25/12/2020 (வெள்ளிக்கிழமை) அன்று வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு