ஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

19

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 158, 160, 161, 162 , 163 வது வட்டடங்கள் மற்றும் ஐயப்பன்தாங்கல், கெரும்பாக்கம் , கொளப்பாக்கம்தொகுதியின் பல்வேறு இடங்களில்  நேர்மையின் நேர் வடிவம் ஐயா கக்கன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.