அம்பாசமுத்திரம் தொகுதி – பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்

46

அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி பகுதி முழுவதும் (29/11/2020)ஞாயிற்று கிழமை அன்று
நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்வை முன்னெடுத்து களப்பணி ஆற்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திவழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி – இயற்கையை பேண மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு