அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு

11

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 83ஆவது வட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், மழை
நீர் தேங்கி பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து சென்னை மாநகராட்சியில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.