வாணியம்பாடி தொகுதி – ஊராட்சி செயலாளர் ஜீவ ஜோதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

56

வாணியம்பாடி தொகுதி சார்பில்  குடிநீர் பிரச்சனையை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வைரமுத்து அவர்களை ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியால்  தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் – ஒன்றிய அலுவலக திறப்பு விழா
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி தொகுதி – தமிழ்நாடு நாள் எழுச்சி பேரணி