இராமநாதபுரம் – ஒன்றிய அலுவலக திறப்பு விழா

27

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய அலுவலகம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் சசிகலா அவர்களால் திறக்கப்பட்டது. இதில் தொகுதி, கீழக்கரை நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திசிதம்பரம் தொகுதி – கட்சி உறவுகளாக மகளிர் இணையும் விழா
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி – ஊராட்சி செயலாளர் ஜீவ ஜோதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்