வாசுதேவநல்லுர் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

126

புதிய வேளாண் சட்டதிருத்த மசோதாவினை உடனடியாக இரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வாசுதேவநல்லுர் தொகுதிகுட்பட்ட சிவகிரி பேரூராட்சியில் நடைபெற்றது.

முந்தைய செய்திகோவில்பட்டிதொகுதி -பனை விதை நடும் திருவிழா
அடுத்த செய்திகலசப்பாக்கம் தொகுதி -குறுங்காடு அமைக்கும் பணி